
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித்தெரு. ஒரு சில விமர்சனங்களும் உண்டு. ஆனால் ஒரு படைப்பை உருவாக்க்க அதுவும் முற்றிலும் வணிகம் சார்ந்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்ப்டத்தை தந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் சூரிய கதிருக்காக பேட்டியும் எடுத்ததில் மகிழ்ச்சியே. மிக மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் பேசினார்.
ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில் அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு.
சூரிய கதிர் ஏப் 16-30 இதழில் வசந்தபாலனின் பேட்டி வெளியாகியுள்ளது.
நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. விரைவில் பதிவேற்றுகிறேன்.
34 comments:
Test..
வாழ்த்துகள் நிருபர் சார்... நேர்காணலை வாசித்துவிட்டு சொல்கிறேன்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துக்கள் சூர்யா சார் :)
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சூர்யா
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..
முதல் மகிழ்ச்சி..
உங்கள் பயணங்களின் ஒவ்வொரு அடியும்..
சரியான பாதை நோக்கி நகர்வது குறித்து..
இரண்டாவது மகிழ்ச்சி வசந்த பாலன் போன்றவர்களை நீங்க சந்தித்ததினால்
ஏற்பட்டது..
----------------------------------
வலி சுமக்கும் வாழ்வை...
அதன் போக்கிலேயே சென்று எதார்த்தம் குறையாமல்... அல்லது கூடாமல்.., படம் பிடிக்க ஒரு சிலரால் தான் முடியும்...
இதில் அவர் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்வதை விட..
இது உணர்வுகளின் வெற்றி என்று சொல்வது சரியாய் இருக்கும்..
இனி அத்தகைய கதாபாத்திரங்களை நிஜ வாழ்க்கையில் பார்க்கும் பார்வையில் ஒரு சிலருக்கேனும் ஒரு மாறுதல் தோணலாம்..
அதுதான் உண்மையான வெற்றி..
---------------------------------
பயணங்கள் வெகு சுவாரஸ்யமானவை..
அதில் நம்மை நோக்கி சிலரும் .., நம்மைக் கடந்து சிலரும்..
நம்முடனேயே சிலரும் பயணிக்கிறார்கள்..
சிலரை ஒரு நிமிடம் சந்தித்தால் கூட அது ஒரு யுகம் போல் தோன்றும்..
ஒரு சிலரோ தமது சந்திப்புகளின் மூலம் தாமும் ஏதோ கற்று நம்மையும் ஏதோ கற்றுக் கொள்ள வைத்து விடுவார்கள்..
இந்த சந்திப்பும் அப்படியே.. வளமையும் இனிமையும் நிறைந்ததாக இருந்திருக்க வேணும்
என நினைக்கிறேன்..
ரொம்ப சந்தோஷம் ...
உங்கள் பணி தொடரட்டும்..
சிறக்கட்டும்..!!
ரொம்ப மகிழ்ச்சி. சீக்கிரம் வலை ஏத்துங்க.
/////ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில் அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு./////////
நெகிழ வைக்கிறது .
மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்
வாழ்த்துக்கள் சூர்யா
நன்றி சிவராமன்.
நன்றி மயில்.
நன்றி கதிர்.
நன்றி டி.வி.ஆர்.சார்.
உங்கள் கருத்துகள் அருமை. நீண்ட பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கு நன்றி தமிழினிமை.
நன்றி துளசி டீச்சர்.
மிக்க நன்றி சங்கர்.
மீ த வெயிட்டிங் ஃபார் அப்லோடிங்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் reporter சார் :)
சூரியகதிர் பத்திரிக்கை யாருது!?
உங்கள் பணி தொடரட்டும்..
இன்னும் படமும் பார்க்கலை, சூ.கதிரும் பார்க்கலை,
பார்த்துட்டு தொலையாடுறேன் ...
நன்றி புதுகை.
நன்றி பிரபு.
நன்றி ராஜகோபால்.
சூரியகதிர் சென்னையிலிருந்து மாதமிருமுறை வெளிவருகிறது. உங்க ஊர்லயும் கிடைக்கும் வால். வாங்கி பார்க்கவும்.
நன்றி தமிழ்.
நன்றி ஜமால். இன்னும் படம் பார்க்கவில்லையா..? நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜமால். Don't miss it.
கலக்குங்க பூச்சி :)
கட்டுரையெல்லாம் போய்.. இப்ப பேட்டி அளவுக்கு வந்துட்டீங்களா...??!! :) :)
சூப்பர்..!!!!
அங்காடித்தெரு டிவிடி வந்தவுடன் பார்த்துட்டு சொல்லுறேன். எதுக்கு வசந்தபாலனை.. எச்சரிக்கையா இருக்கச் சொல்லுங்க!! :) :)
ரொம்ப நாள் கழித்து பதிவு போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்..:-)
சீக்கிரம் பதிவிடுங்க அவரோட பேட்டிய ஆவலா இருக்கு படிக்கிறதுக்கு.
வாழ்த்துக்கள், சூர்யா!
Congrats!
its an excellent movie....
hatsoff to Vasanthabalan sir
Dyena
Weekend asst.Manager/ Announcer
Shakthi FM- Sri Lanka
வாழ்த்துக்கள் சூர்யா...மேலும் பல பேட்டிகள் எடுக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் சூர்யா
வாழ்த்துக்கள் சூர்யா ஜி!
வாழ்த்துக்கள் தல.
இப்போதுதான் பார்த்தேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
அட, பத்திரிக்கையாளராகிட்டீங்களா... மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
Post a Comment