Wednesday, February 24, 2010

தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்


தண்டோரா மணிஜியின் Cheers குறும்படம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக லிங்க் இங்கே. வேறு லிங்க் கிடைக்கவில்லை ஆனால் மிகுந்த நேரமெடுக்கிறது. பின்னூட்டத்தில் திட்ட கூடாது ஆமா சொல்லிபுட்டேன்.


Cheers பல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.சென்ற ஆண்டு தழிழ்ஸ்டுடியோ நடத்திய போட்டியிலும் பரிசை பெற்றது.


சில நாட்கள் முன் திருவாரூர் அரிமா சங்கமும் கிழக்கு வாசல் சிற்றிதழும் இணைந்து நடத்திய குறும்படம் போட்டியிலும் வென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. மணிஜிக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.


அந்த பரிசை பெறவும் நண்பர்களை சந்திக்கவும் அண்ணன் மணிஜியும் அன்பு நண்பன் அகநாழிகை வாசுதேவனும் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார்கள். நானும் செல்வதாக தான் இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இயலாதது வருத்தமே.
வாசுவையும் மணிஜி அவர்களையும் திருச்சி/ தஞ்சாவூர் முகாமில் சந்திக்க விரும்பும் நபர்கள், மணிஜியின் அர்த்தமில்லாத கதைகளுக்கு அர்த்தம் கேட்கலாம். அவரும் கொஞ்சம் பேசுவார்.


நிகழ்ச்சி விபரம்


குறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா

அமைப்பு: திருவாரூர் அரிமா சங்கம் + கிழக்குவாசல் சிற்றிதழ்

இடம்: திருச்சி அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்)

நாள்: 26/2/2010 (வெள்ளி கிழமை)

நேரம்: காலை 10.00 மணி

அலைபேசி: மணிஜி ( 9340089989)
அகநாழிகை வாசுதேவன் (9994541010)வாருங்கள். வாழ்த்துங்கள்.
டிஸ்கி:
மைத்ரி தொடர்பான இடுகைக்கு ஆதரவும் நிதி திரட்டுவதில் உதவியும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அருமை சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.


30 comments:

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் மணிஜி....

D.R.Ashok said...

வாழ்த்துகள் மணிஜி...
கூட வாசு என்ன பண்ணறார்... (நம்மள தொங்கவிட்டாங்களே)..

பகிர்வுக்கு நன்றி சூர்யாஜி :)

புலவன் புலிகேசி said...

அண்ணன் தண்டோரா மணிஜீக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

வானம்பாடிகள் said...

பாராட்டுகள் தலைவரே:). பகிர்வுக்கு நன்றி சூர்யா

அத்திரி said...

வாழ்த்துக்கள் தண்டோரா அண்ணனுக்கு

பைத்தியக்காரன் said...

இது ஆரம்பம் மட்டுமே. விரைவில் நீங்கள் இயக்கும் திரைப்படம்(ங்கள்) வெளியாகி வசூல் ரீதியாகவும் சர்வதேச, தேசிய விருதுகளை பெற வாழ்த்துகள் தண்டோரா அல்லதூ மணி ஜி அல்லது இயக்குநர் ஜி அல்லது ...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நட்புடன் ஜமால் said...

மணிஜீக்கு வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் தண்டோரா அண்ணே.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

congrats !!!!!!!!:)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் மணிஜி....பகிர்வுக்கு நன்றி சூர்யா

கிருஷ்ண பிரபு said...

நீங்கள் இணைத்த படம் காணக் கிடைக்கவில்லை... தண்டோராவை பார்க்க நேர்ந்தால் வாங்கிப் பார்க்கிறேன்.

Vidhoosh said...

வாழ்த்துகள் மணிஜி, பகிர்வுக்கு நன்றி சூர்யா

rajeshkannan said...

Congrats and all the best to both of you

thenammailakshmanan said...

தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துக்கள் எழுத்துக்கள் படித்து இருக்கிறேன் குறும்படம் வேறா ...!!பகிர்வுக்கு நன்றி சூர்யா

வால்பையன் said...

வாழ்த்திருவோம்!

ஜெரி ஈசானந்தா. said...

வாழ்த்துகள் மணிஜி,முதலேயே சொல்லியிருக்க கூடாதா?நாளைக்கு நான் வெளியூர் செல்கிறேன்.

ஜெரி ஈசானந்தா. said...

போட்டோவுக்கு குடுக்குற போசெல்லாம் சரிதான்..ஆனா "டபுள் ....டபுளா...தெரியுதே ?"

காவேரி கணேஷ் said...

அண்ணனுக்கு ஜெ, காளையனுக்கு ஜெ
ஜெஜஜ......

க.இராமசாமி said...

தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு அண்ணா.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் அண்ணே..:-))))

ஜெஸ்வந்தி said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

மயில்ராவணன் said...

நானும் போகமுடியாமப் போயிருச்சு. வாழ்த்துக்கள் தண்டோரா.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்!! வரமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்!!

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

அண்ணன் தண்டோரா மணிஜீக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....( i expecting the invitation of your premier show of tamil film)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணன் மணிஜியை வாழ்த்த எனக்கு வயசில்லை.

ஏன்னா நான் ரொம்பச் சின்னப் பையன்..

அதுனால குனிஞ்சு காலைத் தொட்டுக் கும்பிட்டுக்குறேன்..!

அண்ணே ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணே..!

பேநா மூடி said...

தண்டோரா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

வாழ்த்துகள் மணிஜி!!

butterfly Surya said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

தண்டோரா ...... said...

பகிர்வுக்கு நன்றி சூர்யா !!

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.