ஈரோடு சங்கமம் பற்றி சென்னை வந்ததும் கடுமையான வேலைப்பளுவால் எழுத முடியவில்லை. சங்கமம் ஒரு திருவிழா என்று ஆரம்பித்து நடந்தது என்ன..? நான் அடிச்சா தாங்கமாட்ட,யாரோ சூனியம் வைச்சிட்டாங்கன்னு பல தலைப்புல எழுதி அசத்திடாங்க.
தனிப்பதிவுகளை மட்டும் எடுத்து அனைத்து இடுகைக்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு படிக்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். யாருடைய பதிவாது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். இணைத்து விடலாம்.
விழாவில் பேச வாய்ப்பளித்த கதிர் அவர்களுக்கும் மற்றும் விழா ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..
நிகழ்வுக்கு அழைத்து சென்ற அப்துல்லா அண்ணனிற்கும் சக பயணிகள் அண்ணன் தண்டோரோ, அருமை நண்பர் கேபிள்ஜி, my dear அகநாழிகை வாசு தேவனுக்கும் நன்றிகள் பல.
பல வருடங்க்ள் கழித்து கல்லூரி நண்பர்க்ளை சந்தித்ததை போன்று என்றும் நினைவில் நிற்கும் அற்புத நிகழ்வாய் அமைந்தது.
பதிவுகளின் சுட்டி பட்டியல்
ஈரோடு கதிர் நன்றி! நன்றி!! நன்றி!!!
சி @ பாலாசி நன்றி நவிலல்
மைக் முனுசாமி நான் அடிச்ச தாங்கமாட்ட
பாமரன் பக்கங்கள் ஒரு சாதனை தொகுப்பு
பாமரன் பக்கங்கள் சில ஒலித்தொகுப்புகள்
பழமைபேசி குறுந்தகவல்
பழமைபேசி நன்றியுடன்
பழமைபேசி மேலதிகப்படங்கள்
வால்பையன் வாழ்த்துவனங்களுக்கும் திட்டுனவுங்களுக்கும்
வால்பையன் எனக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க
செந்தில் வேலன் நடந்தது என்ன..??
செந்தில் வேலன் அனானிகள், அட்சென்ஸ், கருத்து சுதந்திரம்
கார்த்திகை பாண்டியன் இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்
சங்கவி அட்டகாசமான ஆரம்பம்
சஞ்சய்காந்தி சந்திப்பு இட்லிவடை போட்டோ
பரிசல்காரன் சபாஷ் ஈரோடு
T.V. ராதாகிருஷ்ணன் ஈரோடு திருவிழா
வி. என். தங்கமணி பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்
Will To Live ரம்யா டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு
சுமஜ்லா பதிவர் சந்திப்பில் நான் பேசியவை
லதானந்த் ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் பதிவர் லதானந்த் கவனத்திற்கு
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
TEST ..
அனைத்து தொடர்புடைய இடுகைகளையும் அழகாய் தொகுத்து வழங்கியதற்கு நன்றி சூர்யா...
பிரபாகர்.
நன்றி பிரபா.
We all missed you a lot..
இடுக்கைகளின் சுட்டிகள் - நல்ல உபயோகம்.
---------------------
பல வருடங்க்ள் கழித்து கல்லூரி நண்பர்க்ளை சந்தித்ததை போன்று என்றும் நினைவில் நிற்கும் அற்புத நிகழ்வாய் அமைந்தது.
நெகிழ்வாய் ...
நன்றிங்கண்ணா.....
நன்றி ஜமால். உண்மைதான் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் அமைந்தது.
நன்றி கதிர். அசத்தல்
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் நண்பா..
நன்றி கார்திகை பாண்டியன். எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கும், ஈரோடு சந்திப்பு பற்றிய இங்கள் இடுகைக்கும் நன்றி....
அன்புடன்
ஆரூரன்
நன்றி ஆருரன்.
ஆமாம் சூர்யா கல்லூரி நண்பர்களை சந்தித்த அதே நெகிழ்வுதான் எனக்கும் ஏற்பட்டது.
சுட்டிகளின் விபரம் உபயோகமானது.
நன்றி சூர்யா!!
நன்றி ரம்யா.
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் இடுகைக்கும் மிக்க நன்றி...
Hi Surya,
Its Nice to see your blog and giving the list of erode bloggers ...
Do u remember me ,we had once met in abudhabi
Post a Comment