இணைய நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை என்று நேற்று மின்னஞ்சலில் வந்த செய்தி.
WARNING!
If you belong to FaceBook, Twitter, MySpace - any gathering place online.
DO NOT accept a friend request from Christopher Butterfield.
He is a Hacker.
Warn your friends list! If even ONE of your friends adds him as their friend, he will hack into your computer's ID and address.
PLEASE TELL EVERYONE!
மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.
இது உண்மையா அல்லது வதந்தியா..?? விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.
22 comments:
TEST..
தகவலுக்கு நன்றி
நன்றி முரளி கண்ணன்.
தகவலுக்கு நன்றிகள் ஐயா..! சுதாரிப்பாக இருக்கோணும்..!
அண்ணே.. ””சைபர் கிரைம்”” விவகாரம்.
உங்களுக்கு முக்கிய் தகவல்.
ச்சே, இந்த மேட்டர் வர்றதுக்குள்ளே சைபர் க்ரைம் முடிஞ்சிடிச்சே? :-(
thanks for the kind info
யார் அந்த நாதாரி?
யுவா, பாகம் இரண்டுல எழுதலாமே.?
நன்றி புதுகை.
தண்டோரா அண்ணே, இன்னும் கோவம் போகவில்லையா..??
ohh... nandri:-)
பகிர்தலுக்கு நன்றி. அதே மாதிரி டெய்லி எனக்கு அவங்க ஊர் லாட்டரில 200/100/300 கோடி விழுந்துட்டதா 5 அல்லது 6 மெயில் வருது.
அத அப்படியே அவங்க ஊர் மாதா கோவில் ஊண்டியல்ல போடச்சொல்லி
மறு கடிதாசிப் போட்டாலும் விடாம கரப்பான் பூச்சியா வரானுங்க. என்ன பண்ணலாம்?
இப்படி வேற இருக்கா?எச்சரிக்கைக்கு நன்றி!
நன்றி இயற்கை.
நன்றி ரவிஷங்கர். உங்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் இது போன்று தினமும் வருகிறது. அந்த குறிப்பிட்ட மெயில் ஐடியை SPAM பண்ணிடுங்க.
நன்றி டாக்டர்.
Thanks for the information Surya.
நன்றி ஜெஸ்வந்தி.
Thanks for the useful information. :)
Thanx Kalyani for your visit.
Thanks for the infomations
SURYA
Post a Comment