Sunday, July 26, 2009

ஜமாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


கணினிக்கு வெளியே நட்புடன் கை நீட்டும் நண்பர் ஜமாலை பற்றி வலை நண்பர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.




மூத்த பதிவர், பிரபல பதிவர், புதிய பதிவர், பெண் பதிவர், மொக்கை பதிவர் என்று பேதமில்லாமல் எல்லோருடைய பதிவுகளையும் படித்து ரசித்து அயராமல் பின்னூட்டமிடும் இனிய மனிதர்.



தன் வலையின் பெயரை போலவே அனைவரிடமும் நட்பு பாராட்டும் இணைய நண்பர். அதனால் இவரை “நட்புடன் ஜமால்” என்பது சாலவும் பொருந்தும்.



ஜமாலுக்கு இன்று பிறந்தநாள். இந்த இனிய நாளில் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.



மனதார வாழ்த்துகிறேன்.



உங்களையும் வாழ்த்த அழைக்கிறேன்.



46 comments:

butterfly Surya said...

TEST.. WISHES..

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் ஜமால் அண்ணே!

butterfly Surya said...

நன்றி தமிழ் பிரியன்.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் ஜமால்.

butterfly Surya said...

நன்றி கேபிளாரே..

Anonymous said...

வாழ்த்துக்கள் ஜமால்.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் ஜமால்

butterfly Surya said...

நன்றி அனானி..

நன்றி பீர்

ஷைலஜா said...

ஜமாலுக்கு பிறந்த நாளா அட அவர் சொல்லவே இல்லயே நானும் இப்பதான் இங்க பார்த்தேன்..

ஜமால்! நலம் வளமோடு பலகாலம் வாழ்க!
அன்பு அக்கா
ஷைலஜா

கோவி.கண்ணன் said...

தம்பி ஜமாலுக்கு வாழ்த்துகள் !

நட்புடன் ஜமால் said...

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நட்போடு நன்றி.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் ஜமால் அண்ணே!

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பிரபல பதிவர் அதிரை ஜமாலுக்கு வாழ்த்துகள்...

பழமைபேசி said...

நண்பருக்கு வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//வண்ணத்துபூச்சியார் said...
TEST.. WISHES..
//

வாழ்த்து சொல்லுறதுக்கு கூட வெள்ளோட்டமா? இஃகிஃகி!

அ.மு.செய்யது said...

எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜமால்!
வண்ணத்துப்பூச்சியார் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்! :-)

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகல் அன்பு சகோதரருக்கு..

கிரி said...

வாழ்த்துக்கள் ஜமால் :-)

மேவி... said...

haarja appavukku bday wishes

Deepa said...

நீங்கள் பதிவில் சொல்லி இருப்பது அனைத்தும் மிகையல்ல, மிகச்சரியே. பகிர்வுக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

நண்பர் ஜமாலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

சிரிச்ச முகத்து ஜமாலுக்கு இனிய பிறந்தநாளுக்கான வாழ்த்து(க்)கள்.

சிங்கையில் இவரைச் சந்தித்தோம்.

butterfly Surya said...

ஷைலஜா said...
ஜமாலுக்கு பிறந்த நாளா அட அவர் சொல்லவே இல்லயே /////

அமெரிக்காவிலிருந்தும் மைபா அனுப்பிடுவீங்களோன்னு பயந்திருப்பார்.. அவ்வ்வ்

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..

butterfly Surya said...

நன்றி கோவிகண்ணன்.
நன்றி நிஜமான நல்லவன்.
ந்ன்றி இயற்கை.
நன்றி ஜோதிபாரதி..

butterfly Surya said...

பழமைபேசி said...
//வண்ணத்துபூச்சியார் said...
TEST.. WISHES..
//

வாழ்த்து சொல்லுறதுக்கு கூட வெள்ளோட்டமா? இஃகிஃகி!

நன்றி பழமைபேசி. ஆமாம் நண்பரே. இந்த பதிவை பார்த்ததும் அன்புடன் வாழ்த்த வந்து பின்னூட்டம் இட முடியவில்லையென்றால் நீங்கள் வருத்தபடகூடாதென்றுதான் வெள்ள்ளோட்டம்.. அவ்வ்வ்..

butterfly Surya said...

நன்றி செய்யது.

நன்றி முல்லை.

butterfly Surya said...

நன்றி ராகவன். வாசுவுடன் சந்திப்பு நடந்ததா..??

butterfly Surya said...

நன்றி கிரி..

butterfly Surya said...

நன்றி MayVee..

நன்றி தீபா..

butterfly Surya said...

நன்றி உலகம் சுற்றிய துளசி டீச்சர்.

M.Rishan Shareef said...

நண்பர் ஜமாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

butterfly Surya said...

நன்றி ரிஷான்.

Muniappan Pakkangal said...

Joining u Surya,in greeting Jamal on his birthday,wishing him The blessings of The Almighty.

நேசமித்ரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றி.

Geetha Sambasivam said...

நட்புடன் ஜமாலுக்கு நட்போடு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும், இதைப் பதிவிட்ட வண்ணத்து பூச்சியாருக்கும், நன்றியும், வாழ்த்துகளும்.

seik mohamed said...

வாழ்த்துக்கள் ஜமால்

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் ஜமால் அண்ணே

butterfly Surya said...

Thanx Dr for your visit and wishes.

butterfly Surya said...

நன்றி நேசமித்ரன்.

நன்றி கீதா மேடம்.

நன்றி குமாரன்.

நன்றி SK

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

butterfly Surya said...

நன்றி சக்தி.

pudugaithendral said...

ஊரில் இல்லாததால் தாமதமாக ஆனால் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால்

butterfly Surya said...

நன்றி புதுகை..

பிரபாகர் said...

சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நினைவூட்டிய என் சூர்யாவிற்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(எப்போன்னு தெரியாது, வருஷத்துகுள்ள வரும்னு தெர்ரியும், ஹி..... ஹி....)

பிரபாகர்.