Wednesday, January 13, 2010
சூரிய கதிர்
சில தினங்களுக்கு முன் சூரிய கதிர் இதழின் அலுவலகத்திலிருந்து ஒர் அவசர அழைப்பு. சினிமா சிறப்பிதழுக்காக உலக சினிமா பற்றி ஏதேனும் கட்டுரை எழுத முடியுமா என்றும் நேரில் வரும் படியும் அழைப்பு விடுத்தார்கள்.
நேரில் சென்று பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ராவ் அவர்களை சந்தித்தேன். எத்தனை பெரிய மனிதர் அத்தனை எளிமையாய் பேசி உங்கள் மனதுக்கு பிடித்ததை முதலில் செய்யுங்கள் என்றார்.
உலக சினிமா என்றாலே என்றும் என் மனம் கவர்ந்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியை பற்றி ஒரு முன்னோட்டமாக எழுதலாமா என்று கேட்டதற்கு உடனே சம்மதம் சொன்னார்.
அன்றே இரவோடு இரவாக எழுதியும் அனுப்பினேன்.
சூரிய கதிர் (ஜன 16 -31 ) இதழில் அச்சேறியிருக்கிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி.
காலையில் முதன் முதலில் பார்த்து விட்டு அலைபேசியில் வாழ்த்து சொன்ன உண்மைதமிழனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர் மரக்காணம் பாலாவுக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
டிஸ்கி: திரு. மதன் அவர்களும் எழுத்து சித்தர் பாலகுமாரனும் தொடர் எழுதும் பத்திரிகையில் அடியேனும் கட்டுரை எழுதியிருப்பது எனக்கு நிஜமாகவே Happy Pongal தான். இணையத்தில் படிக்க இங்கே
Labels:
Bloggers,
Happy moments,
Magazine,
suriyakathir,
சூரிய கதிர்
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
Happy Pongal..
Congratulations! Thats a good news!
HAPPY PONGAL!
இனிய பொங்கல் வாழ்த்துகள்.மேன் மேலும் உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்
Congrats..
Happy Pongal!!!
நன்றி சித்ரா. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி நேசமித்ரன். உங்கள் வருகையே எனக்கு இன்று கூடுதல் மகிழ்ச்சி.
இனிய பொங்கல் வாழ்த்துகள். உங்களுக்குத் தகுந்த அங்கீகாரம். பாராட்டுகள் சூர்யா.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் நேசமித்ரன்.
Thanx Rajalakshmi.
நன்றி வானம்பாடிகள் சார்.
பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஆஹா.. பூச்சி..!! இப்படி சொல்லி சொல்லி சொல்லாம அடிக்கறீங்களே?! :) :)
கலக்கல்.. வாழ்த்துகள்!!! :) :)
பொங்கல் போனஸா.. இதை வச்சிக்கிறேன்! :)
--
அந்த லிங்கில்.. எந்த பக்கத்தில் இருக்கு பூச்சி? நானும் ஒவ்வொரு பேஜா க்ளிக் பண்ணி பார்க்கிறேன். காணாம்?
இது ஒரு இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.. வாழ்த்துகள் தலைவரே
வாழ்த்துக்கள்
அன்பின் சூர்யா
சூரியகதிர் - பத்திரிகையில் தங்கள் படைப்பு வெளி வந்தது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.
மனங்கனிந்த பாராட்டுகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
மனமார்ந்த வாழ்துகள் மாம்ஸ்.
நிறைய சக்கரை போட்டு சாப்பிடுங்க பொங்கலை ...
வாழ்த்துகள் சூர்யா .
இனிய பொங்கல் வாழ்த்துகள் ..
கட்டுரைக்கு வாழ்த்துக்கள்,
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிவர் என்ற கட்டத்திலிருந்து அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி...
டிஸ்கி: திரு. மதன் அவர்களும் எழுத்து சித்தர் பாலகுமாரனும் தொடர் எழுதும் பத்திரிகையில் அடியேனும் கட்டுரை எழுதியிருப்பது எனக்கு நிஜமாகவே Happy Pongal தான். //
ஆமாம் மிக்க மகிழ்ச்சி எனக்கும்...
வாழ்த்துக்கள் சூர்யா ஜி.::))
பொது கட்டுரைகள் பிரிவில் இருக்கு பாலா..
நன்றிகள் பல..
நன்றி கார்த்திகை பாண்டியன். தொலைபேசி அழைப்பில் மகிழ்ந்தேன்.
நன்றி சின்ன அம்மணி.
நன்றி சீனா அய்யா.
நன்றி ஜமால். உங்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன். கிடைக்கவில்லையா..?
நன்றி மீன் துள்ளியான். தொலைபேசி அழைப்புக்கும் நன்றி.
நன்றி சங்கர்.
நன்றி ஆருரன்.
நன்றி பலாபட்டறை. இதழ் வாங்கி படித்து நிறை / குறை சொல்லுங்கள்.
தல கலக்குங்க வாழ்த்துக்கள்..
பொங்கல் வாழ்த்துக்கள் தலைவா..
இது ஒரு இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
//உலக சினிமா என்றாலே என்றும் என் மனம் கவர்ந்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியை பற்றி ஒரு முன்னோட்டமாக எழுதலாமா//
இங்கதான் நீங்க நிக்கறீங்க... வாழ்த்துகள் தமிழர் திருநாளக்கும் :)
நன்றி வினோத்.
நன்றி அசோக். உடனே சம்மதம் சொன்ன ஆசிரியருக்கு தான் நன்றி சொல்லணும்.
வாழ்த்துக்கு நன்றி.
நன்றி ஜெஸ்வந்தி. பொங்கல் வாழ்த்துகள்.
பூச்சி...
நான் பொதுக்கட்டுரைன்னு இல்லாம.. எல்லா பேஜையும் க்ளிக் பண்ணிப் பார்த்துட்டேன்.
எங்கயும் லிங்க் இல்லை. என் புண்ணியத்தில்.. அவங்களுக்கு ஒரு 100 ஹிட் கிடைச்சது.!
--
முடிஞ்சா.. இங்க.. அன் கம்ப்ரஸ்ட் வெர்ஷனா.. அந்த பக்கத்தோட ஸ்க்ரீன் ஷாட் போஸ்ட் பண்ணுங்க... ப்ளீஸ்! :)
--
சூரியக் கதிர் பத்திரிகையில் மஜீதி பற்றி எழுதி இருந்ததை படித்தேன். நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்!
மஜீதியின் சில்ரன் ஆஃப் ஹெவன் மிக அருமை. ஆனால் பரண் எனக்கு தேறவில்லை. இன்னும் கலர் ஆஃப் பாரடைஸ் பார்க்கவில்லை.
Sorry Bala, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
ஸ்கீரின் ஷாட் ஒப்பன் ஆகலை பாலா.
நன்றி RV / Bags..
ஜி நான் ஹாலிக்கு மெயில் அனுப்பிட்டேன்..
பூச்சி... பலா பட்டறை.. பேஜை அனுப்பிட்டார். காலையில் படிக்கிறேன்.! :)
வாவ். நன்றி சங்கர். Thanx a lot.
Take rest Bala. நன்றி மக்கா.
வாழ்த்துக்கள் சூர்யா. உங்கள் எழுத்து கட்டுரையாக நின்று விடாமல் தொடராக தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி விக்னேஷ்வரி. முயற்ச்சிக்கிறேன்.
வாழ்த்துக்கள் தோழா.. மென்மேலும் உயரங்களடைய ....
வாழ்த்துகள்.
சூரிய கதிரில் கட்டுரை படித்தேன் .அபாரம். தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் . சூரிய கதிரில் சூர்யா நல்ல பொருத்தம்
@நன்றி அண்ணாமலையான்
@நன்றி பிரபு.
@நன்றி செந்தில்
வாழ்த்துக்கள் சூர்யா
நன்றி மோனிபுவன் அம்மா.
ஹை! டெம்ப்ளேட்டை மாத்திட்டீங்க. ரொம்ப நல்லாயிருக்குங்ணா! அப்புறம்... சூரிய கதிர்ல இந்த மேட்டரைப் படிச்சேன். உங்க பேரை கவனிக்கலை. இப்போதான் தெரிஞ்சு மறுபடியும் புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அட, ஆமாம்... கவனிக்கலையேன்னு மண்டையில தட்டிக்கிட்டேன். ரொம்ப சாரிங்ணா!
நன்றி நந்தினி.
டெம்ப்ளேட் நல்லாயிருக்கா..? மகிழ்ச்சி.
தம்பி சுகுமார்தான் வடிவமைத்து கொடுத்தார்.
நன்றி அருணா.
Vaazhthukal surya :)
Post a Comment