Tuesday, May 5, 2009

Creme That Egg!


கமலின் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்க்ள் குறைவு.

அதுவும் குள்ள கமல் அப்பு வேடம் அருமை. குறிப்பாக டெல்லி கணேஷ் பழி வாங்க ஒரு கோலி உருண்டையை வைத்து

இது நீ முன்னால விளையாட்ட செஞ்ச வினை.. இப்ப இந்த வினை செய்யுற விளையாட்டை பார்கறியா ன்னு சொல்லி ஒரு வித்தை காட்டி டெல்லிய காலி பண்ணுவார்.


அது போல இங்கேயும் ஒரு விளையாட்டை காட்டுறார் ஒருவர்.

ரசித்து மகிழுங்கள்.

4 comments:

butterfly Surya said...

TEST..

எம்.பி.உதயசூரியன் said...

vannathupoochiyar..ammaavukku udal nalamillai endru kelvippatten. ippodhu eppadi irukkiraar
nam amma? sridhar sir ennidamum,anthananidamum
sonnaar. manasu kastappadugiradhu. oru vaarthai
pesungal. edhirpaarkirom.

எம்.பி.உதயசூரியன் said...

NANBAA..NALAMAA? AMMAVUKKU UDAL NALAMILLAIYENA
KELVIPPATTOM. IPPODHU AMMA NALAMAA? ENDHA THAGAVALUM UNGALIDAMIRUNDHU VARAVILLAIYE.
ENNA NILAVARAM? EDHENUM ORU VAZHIYIL THODARBU
KOLLUNGAL SURYA. EDHIRPAARKIROM. PLZ.

butterfly Surya said...

நன்றி உதய் சார். உங்கள் அன்பிற்கும் கனிவான விசாரிப்புகளுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அம்மாவின் உடலில் நல்ல முன்னேற்றம். கோவை / பொள்ளாச்சி சென்று இன்று தான் திரும்பினேன். அதனால் தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

நன்றி.