Saturday, May 16, 2009
தேர்தல் கிளைமாக்ஸ்
நான் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது தேர்தல் கிளைமாக்ஸ்.
நிறைய சினிமாக்களை பார்ப்பதால் முடிவுக்கு எப்படி இருக்கும் என்று ஒரளவு ஊகித்தது நடந்தே விட்டது.
நான் என்ன எதிர்பார்த்தேன்...????
உமா அவர்களின் பதிவில் ஏப்ரல் 27ம் தேதியிட்ட பின்னூட்டம் இங்கே
அதே ஏப்ரல் 27 கலைஞர் உண்ணாவிரதத்தை குறித்து நண்பர் நர்சிம் இட்ட பதிவிலும் அதே பின்னூட்டம் இங்கே
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
டிஸ்கி: அந்த பின்னூட்டங்களில் சொன்னது தான்
I am not at all favouring any one. I am not belongs to any party.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
TEST..
அடேங்கப்பா!அசத்தல் சூர்யா உங்கள் கணிப்பு!அரசியலில் கத்துக்குட்டிக்கும் கீழே இருக்கும் நான் உங்கள் கணிப்பைப் பார்த்து அசந்து போனேன்.அரசியலில் அசகாயக் கணிப்புக் கணித்திருக்கிறீர்களே.பாராட்டுக்கள்.
நன்றி சார்.
Wow,
Amazing Prediction.
Super. Almost very close to what Happened.
Congradulations Sir.
Keep it Up.
வண்ணத்து பூச்சியாரே,
அசத்தலான கணிப்பு இது. மிகவும் அற்புதமான ஒரு அரசிய சார்பற்ற பார்வையில் பார்வையில் பார்த்து எழுதப் பட்டதும் கூட.
நாங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு கட்சி சார்புடையவர்கள் போலத்தான் யோசிக்கிறோம். ஆனால் நீங்கள்? அட்டகாசம்.
வாழ்த்துக்கள்.
வண்ணத்து பூச்சியாரே,
//நிறைய சினிமாக்களை பார்ப்பதால் முடிவுக்கு எப்படி இருக்கும் என்று ஒரளவு ஊகித்தது நடந்தே விட்டது.//
ஒரு வகையில் இது கூட சரிதான். நிறைய சினிமாவை பார்த்து பார்த்து அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கும் திறனை வளர்த்துக் கொண்டதால் இப்படி இருக்கும்.
சமீபத்தில் ஒரு ஹிந்தி படத்தில் கூட இப்படித்தான் ஹீரோ உங்களைப் போல கெஸ் செய்யும் திறன் பெற்றவனாக இருக்கிறான். அதனால் அவனை கிரிக்கெட் ஆட்டத்தில் உள்ள சூதாடிகள் பயன்படுத்திக் கொள்வர்.
எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.
You've guessed correctly,greetings to ur brainwork.
நல்ல கணிப்புங்க சூர்யா :-))
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கிங் விஸ்வா..
ஏதோ எனக்கு புரிந்ததை சொன்னேன்... ஏங்க பயமுடுத்திறீங்க..
Thanx Dr for your visit and wishes..
நன்றி கார்த்திக்..
வண்ணத்து பூச்சியாரே, எப்படிங்க... புல்லரிக்குதுங்க... அடுத்த தேர்தலில் ஆன்லைன் விமர்சகர் நீங்கள் தான்... பிரமாதங்க..
நல்ல கணிப்புங்க !அசதிவிடீர்கள் .
நன்றி அசோக்.. அரசியல் பதிவிடவேண்டும் என்று நீண்ட நாள் ஆவல்.
அந்த பின்னூட்டம் இட்ட அன்றே
""தமிழக தேர்தல் கணிப்புகள் 2009 "" என்று பதிவிட எண்ணினேன்.
ஆனால் வலையுலகில் சில பேர் மனது புண் படும்..
பல வருஷமாக நாமெல்லாம் இருக்கோமே.. புதுசாக வந்த இவனெல்லாம் அரசிய்ல பதிவு போடுறதாவது ...?? என்று வசவு வார்த்தைகள் அனானி பெயரில் வந்து விழும்.. எதுக்கு இந்த வம்படியெல்லாம் என்று விட்டு விட்டேன்.
ஆனால் உலக சினிமாதான் என் முதல் பேராவல்.
இப்போது முடிவுகள் வந்த நிலையில் இட வேண்டிய கட்டாயம். அதனாலேயே பதிவாக இடமால் உமா அவர்களின் பின்னூட்டத்தையே லிங்க் கொடுத்து விட்டேன்.
தங்கள் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..
நன்றி மலர்...
நான் முன்னரே உங்களது இடுகையை பார்த்தேன்... பின்னூட்டம் இடவில்லை. வாழ்த்துக்கள். அரசியல் குறித்த முதல் எழுத்திலேயே செஞ்சுரி அடிச்சிட்டீங்க... ம்ம்ம்
அசத்தல் கணிப்பு..
நமது நிலை என்ன என்றும் யூகிக்காமலே சொல்லுங்களேன் ...
(நல்ல யூகம் - வாழ்த்துகள்)
நன்றி எட்வின் வருகைக்கும் வாழ்த்திற்கும்..
நன்றி விழியன்.. சுகமா..??
நமது நிலை என்ன என்றும் யூகிக்காமலே சொல்லுங்களேன் ...////// ஜமாலுக்கு எப்பவுமே கிண்டல் தான்..
விடுமுறை முடிந்து விட்டதா..??? வருகைக்கு நன்றியும் வாழ்த்தும்..
கல்க்கிட்டிங்க நண்பா ;)
புதியதா பிரதர்..?
நல்லது.. இதையாவது திரட்டிகளில் இணையுங்கள்..
வாழ்த்துக்கள்..
இன்னிக்கு, இப்போ மூட் இல்லை. வேறு சமயம் வந்து மீதியை பார்க்கலாம்.. ஸாரி..
நன்றி பிரதர்.
யாருக்கும் மூட் இல்லை..
\\வண்ணத்துபூச்சியார் said...
நமது நிலை என்ன என்றும் யூகிக்காமலே சொல்லுங்களேன் ...////// ஜமாலுக்கு எப்பவுமே கிண்டல் தான்.. \\
கிண்டல் இல்லை சகோதரா!
இயலாமையின் உச்சம் ...
ஜமால்.. இயலாமையின் வெளிப்பாடுதான் எல்லாமே.. கையறு நிலையே..
wat happen no pathivu?
Post a Comment