
கமலின் இந்த திரைப்படத்தை பார்க்காதவர்க்ள் குறைவு.
அதுவும் குள்ள கமல் அப்பு வேடம் அருமை. குறிப்பாக டெல்லி கணேஷ் பழி வாங்க ஒரு கோலி உருண்டையை வைத்து
இது நீ முன்னால விளையாட்ட செஞ்ச வினை.. இப்ப இந்த வினை செய்யுற விளையாட்டை பார்கறியா ன்னு சொல்லி ஒரு வித்தை காட்டி டெல்லிய காலி பண்ணுவார்.
அது போல இங்கேயும் ஒரு விளையாட்டை காட்டுறார் ஒருவர்.
ரசித்து மகிழுங்கள்.