
எது உங்களிடம் இருக்கிறதோ அவ்விசயங்களை நான் அகற்ற வேண்டியுள்ளது.
உங்களிடம் எது ஏற்கனவே இருக்கிறதோ அவ்விசயங்களை நான் தரவேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் என்னிடம் நன்றியுணர்வு எதுவும் கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் நான் உங்களுக்கு எதையும் புதிதாகத் தரவில்லை. நீங்கள் நினைவுகூற நான் வெறுமனே உதவுகிறேன்...
ஓஷோ