Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு துவக்க விழா புகைப்படங்கள்..







கோவையிலிருந்து சற்று நேரம் முன் கிடைத்தது.


வலையுலக நண்பர்களுக்காக..




(கிடைக்கும் வரை அப்டேட் தொடரும்)

14 comments:

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சுடச்சுட போட்டோவை கொடுத்திட்டீங்க
நல்லாயிருக்கு..

நட்புடன் ஜமால் said...

அடுத்த முதல்வர் அழகாய் சிரிக்கிறாரே

------------

போட்டோஸ் இன்னும் வரும் தானே!!!

butterfly Surya said...

சுடச்சுட முதல் பின்னூட்டமிட்ட வெங்கட் .. நன்றி.

butterfly Surya said...

ஜாமால், போட்டோ மட்டுமல்ல.. சில சுவையான தகவல்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அப்டேட் பதிவிடுகிறேன்.

பத்மா said...

nice surya thodarungal

பானு said...

Thanks for sharing with us.

Santhappanசாந்தப்பன் said...

அட, இவ்ளோ சீக்கிரமாவா? ரொம்ப ஃபாஸ்ட் சார் நீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு..

Ashok D said...

பாத்தீங்கள... president நிக்காறாங்க... எங்க தலைவரு ஒக்காந்துன்னு இருக்காரு.. :)

ராமலக்ஷ்மி said...

மின்னல் வேகப் பகிர்வு:)! தொடருங்கள்.

Paleo God said...

வண்ணமயம்! :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான புகைப்படங்கள். நன்றி சூர்யா

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!

உடன்பிறப்பு said...

கிளிக்கி பார்த்தால் படங்கள் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கின்றன. தொடரட்டும் உங்கள் சேவை