tag:blogger.com,1999:blog-7648734808652682275.post8683342882844864384..comments2023-10-15T04:13:45.182-07:00Comments on நந்தவனம்: புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...butterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7648734808652682275.post-7679463099914932972010-01-23T23:50:52.435-08:002010-01-23T23:50:52.435-08:00very interstingvery interstingஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-38086680397212753772010-01-11T20:58:17.929-08:002010-01-11T20:58:17.929-08:00இங்க நடந்துட்டிருக்க புக் டீல் நல்லா இருக்கே.. :)இங்க நடந்துட்டிருக்க புக் டீல் நல்லா இருக்கே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-43139680605760855182010-01-11T01:33:06.699-08:002010-01-11T01:33:06.699-08:00அன்பு சூர்யா
நான் எனது வலைப்பூவில் நான் வாங்கிய ...அன்பு சூர்யா
நான் எனது வலைப்பூவில் நான் வாங்கிய புத்தகங்களை
வெளியிட்டிருந்தேன். நீங்கள் எழுதியுள்ள விதம் ஒரு அனுபவ பகிடர்வாக உள்ளது.
நன்றிசு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-30933258752260475322010-01-07T16:25:52.890-08:002010-01-07T16:25:52.890-08:00:) :) :)
நல்லா இருங்க:) :) :)

நல்லா இருங்கRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-54227457818664213222010-01-03T11:48:00.543-08:002010-01-03T11:48:00.543-08:00நன்றி பரிசல். உங்களின் புத்தகம் வாசிக்கும் விருப்ப...நன்றி பரிசல். உங்களின் புத்தகம் வாசிக்கும் விருப்பமும் இசையின் அனுபவமும் அறிவேன்.

ஒரு விசிட் அடிக்கலாமே..?? இந்த வாரம் முயற்ச்சியுங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-82233747119241120032010-01-03T11:44:09.721-08:002010-01-03T11:44:09.721-08:00நன்றி வெற்றி. அது அப்படிதான்.நன்றி வெற்றி. அது அப்படிதான்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-41961423036002453042010-01-03T11:43:27.219-08:002010-01-03T11:43:27.219-08:00நன்றி சின்ன அம்மணி. எந்த புது வருட தீர்மானமும் நான...நன்றி சின்ன அம்மணி. எந்த புது வருட தீர்மானமும் நான் எடுப்பதில்லை. அதில் நம்பிக்கையுமில்லை.

புக் கடன் கொடுப்பதில் விருப்பமே. (திரும்பி வருமாயின்)butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-33808057951875366742010-01-03T11:41:29.511-08:002010-01-03T11:41:29.511-08:00நன்றி ஜெஸ்வந்தி..நன்றி ஜெஸ்வந்தி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-52676209046370247552010-01-03T11:37:35.610-08:002010-01-03T11:37:35.610-08:00நன்றி பின்னோக்கி. நீங்கள் சொல்வதும் சரிதான். மனப்ப...நன்றி பின்னோக்கி. நீங்கள் சொல்வதும் சரிதான். மனப்பாடம் செய்யும் நோக்கில் படித்ததால் புத்திக்கு ஏறவில்லை. அது அந்த காலத்தின் கட்ட்யாம் போலும். இப்போதுதாவது படிக்க கிடைத்தது மகிழ்ச்சியே.

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களை பற்றியும் அரசர்கள் பற்றியும் முகிலின் கடுமையான உழைப்பு. குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்தது. மேலும் பல சுவாரசியமான விஷயங்களுடன் முழு புத்தகமாக வந்திருப்பதாக கூறினார்.

முகில் எனது இனிய நண்பர். ஆழ்ந்த அவதானிப்பும் நேரில் பார்த்தால் நம்ப முடியாத எளிமையும் கொண்டவர்.

கண்டிப்பாக படியுங்கள்.

கிழக்கு மற்றும் உயிர்மையின் புத்தகங்கள் தரமானதாக இருப்பினும் சில புத்தகங்கள் விலை சற்று கூடுதலாகவே இருப்பதாகவே தோன்றுகிறது. என்ன செய்ய..??

ஊருக்கு இரண்டு டாஸ்மார்க்கும்
10 லேடிஸ் பியூட்டிபார்லரும் தான் நிச்சயம்.

நூலகங்கள் எங்கே..?? வாழ்க தமிழகம்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-57635956414877730702010-01-03T11:23:54.578-08:002010-01-03T11:23:54.578-08:00நன்றி பிரபு.நன்றி பிரபு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-70774024128634344432010-01-03T11:08:10.204-08:002010-01-03T11:08:10.204-08:00வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்கய்யா..
நல்லா இருங்...வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்கய்யா..

நல்லா இருங்க!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-91107946487563375282010-01-03T00:44:57.238-08:002010-01-03T00:44:57.238-08:00நண்பா பாடங்களை சுவையாக அமைக்கவும்,சொல்லித்தரவும் இ...நண்பா பாடங்களை சுவையாக அமைக்கவும்,சொல்லித்தரவும் இங்கே ஆசிரியர்கள் இல்லை..
வந்தார்கள் வென்றார்கள் படித்தவுடன் மிகுந்த கொதிப்பாய் இருந்தது பள்ளியில் ஏன் பாட அமைப்பு இதைப் போல இல்லையென...வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-51256851903276346332010-01-02T14:15:53.945-08:002010-01-02T14:15:53.945-08:00புக் கடன் குடுக்கறதா புது வருட தீர்மானம் ஏதாவது எட...புக் கடன் குடுக்கறதா புது வருட தீர்மானம் ஏதாவது எடுத்துருக்கீங்களா :)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-3596820915391961572010-01-02T03:47:17.845-08:002010-01-02T03:47:17.845-08:00Thanks for sharing Surya
happy new year 2010Thanks for sharing Surya
happy new year 2010ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-29539015774059069532010-01-01T23:52:26.337-08:002010-01-01T23:52:26.337-08:00நீங்க சொன்னது மாதிரி, 10 ஆம் வகுப்புல மொகலாயர் ஆட்...நீங்க சொன்னது மாதிரி, 10 ஆம் வகுப்புல மொகலாயர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணங்களை மனப்பாடம் செய்து மார்க் வாங்கி விட்டு, வந்தார்கள் வென்றார்கள் படித்தவுடன், ஏன் நம் பாட புத்தகங்கள் அந்த மாதிரி எழுதியிருக்கக் கூடாது என நினைத்தேன். அப்பொழுது படிக்க கசந்தது, இப்பொழுது காசு கொடுத்து வாங்கி படிக்கிறேன். பரீட்சை என்ற நிர்பந்தம் இல்லாததால் படிக்க விருப்பம் அதிகரிக்கிறது என நினைக்கிறேன்.

அகம்-புறம் எதைப் பற்றி ?. புத்தகம் பெரிய சைஸில் இருக்கிறது.

புத்தகத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கிழக்குப்பதிப்பகம் ஒரு பக்கம் 0.45 பைசா என்ற அளவில் விலை நிர்ணயம் செய்கிறது.

உயிர்மை பேப்பர் குவாலிட்டியினால் அதிக விலைக்கு விற்கிறது. திருமகள் பதிப்பகம் பரவாயில்லை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-5541710804929414062010-01-01T23:31:08.706-08:002010-01-01T23:31:08.706-08:00பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது ...பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}

ha haa
புத்தகங்களை நானும் குறித்து கொண்டேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-68967797643800577502010-01-01T22:44:01.325-08:002010-01-01T22:44:01.325-08:00பெரும்பாலும் மொபைல் சுவிட்ச் ஆப் செய்வதில்லை. முந்...பெரும்பாலும் மொபைல் சுவிட்ச் ஆப் செய்வதில்லை. முந்தைய நாள் இரவு மூன்று படம் பார்த்து விட்டு அசதியால் தூங்கி விட்டேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-36642297002178912952010-01-01T22:43:45.856-08:002010-01-01T22:43:45.856-08:00நன்றி ஜெரி. புத்தாண்டு வாழ்த்துகள்.நன்றி ஜெரி. புத்தாண்டு வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-2205489045781497152010-01-01T22:24:51.748-08:002010-01-01T22:24:51.748-08:00yesterday i telephoned you surya,unfortunately you...yesterday i telephoned you surya,unfortunately your mobile was switch off.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-6378718845730779622010-01-01T22:22:33.408-08:002010-01-01T22:22:33.408-08:00புத்தாண்டு வாழ்த்து சூர்யா.புத்தாண்டு வாழ்த்து சூர்யா.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-42121188886166323772010-01-01T22:07:49.951-08:002010-01-01T22:07:49.951-08:00நன்றி தேனம்மை.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்...நன்றி தேனம்மை.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-66550779444574788502010-01-01T21:47:16.900-08:002010-01-01T21:47:16.900-08:00Thanks for sharing surya
happy new year 2010Thanks for sharing surya
happy new year 2010Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-62774370312961130022010-01-01T21:34:37.781-08:002010-01-01T21:34:37.781-08:00நன்றி வாசு.
முயற்ச்சிக்கிறேன்.நன்றி வாசு.

முயற்ச்சிக்கிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-13899567796138349902010-01-01T21:33:05.301-08:002010-01-01T21:33:05.301-08:00நன்றி ஜமால்.
சென்னை வரும் போது நிச்சயம் பார்க்கல...நன்றி ஜமால்.

சென்னை வரும் போது நிச்சயம் பார்க்கலாம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7648734808652682275.post-41424446051269751812010-01-01T21:26:29.430-08:002010-01-01T21:26:29.430-08:00புத்தாண்டு வாழ்த்துகள் சூர்யா.
உலக சினிமா பற்றிய ...புத்தாண்டு வாழ்த்துகள் சூர்யா.

உலக சினிமா பற்றிய பதிவுகளை உங்களிடம் மீண்டும் எதிர்பார்க்கிறேன்.

- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.com